skip to main content
ÂU¡nfhæš ã®thf«

jäœehL muR, ϪJ rka mwãiya¤Jiw f£L¥gh£oš cŸs r£l¥ÃçÎ 46(III) I rh®ªj ÂU¡nfhæyhF«. ϤÂU¡nfhæš ã®thf« j¡fh® k‰W« braš mYty® M»nahuhš ftå¡f¥g£L tU»wJ.nkY« gh®¡f

m‹djhd«

ϤÂU¡nfhæèš kh©òäF jäHf Kjyik¢r® mt®fë‹ c¤Âué‹go m‹djhd¤Â£l« 15.08.2002-èUªJ ÂdK« e©gfš 12.30-¡F brašgL¤j¥g£LtU»wJ.nkY« gh®¡f

அனைத்து வளங்களும் அருளும் மேச்சேரி பத்ரகாளியம்மன்


தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது.

இங்கு சேலம்–தர்மபுரி மெயின்ரோடு பிரிவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.

fUtiw K‹ k©lg¤Â‹ ika« gFÂæèUªJ gh®¤jhš _ytiuÍ« _yt® nfhòu j§f fyr¤ijÍ« uh#nfhòu fyr§isÍ« jçÁ¡fyh«. bjhiyéèU¥gt®fS« _ytiu jilæ‹¿ gh®¡F« tifæš k©lg« mik¡f¥g£LŸsJ.

ÂUéHh¡ fhy§fëY« mkhthir bgs®zä eh£fëY« tU« g¡j®fŸ Ïis¥gh¿ bršy »uhiz£ g¤j R‰W k©lg«, Ãukh©lkhd bfho f«g«, trªj k©lg§fŸ Mfk éÂ¥go ã®khâ¡f¥g£LŸsJ.

j£L¥ghošyh ghJfh¡f¥g£l FoÚ® trÂÍ« brŒa¥g£LŸsJ.


òif¥gl§fŸÂU¤nj®
bjhl®ò¡F

braš mYty®,

mUŸäF g¤ufhëa«k‹ ÂU¡nfhæš,

nk¢nrç,

nk£^® t£l«, nry« kht£l« - 636453

ngh‹ : 04298 - 278133.

Share with us